பீகாரிலிருந்து ஊடுருவல்காரர்களை வெளியேற்ற வேண்டிய தருணம் இது : பிரதமர் மோடி
வாக்கு வங்கி அரசியலுக்காக ஊடுருவல்காரர்களை காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி கூட்டணி பாதுகாப்பதாகப் பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். பீகார் மாநிலம் புர்னியாவில் ரோடு ஷோ நடத்திய பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும் திரண்டு பொதுமக்கள் மற்றும் ...