புதிய கல்விக் கொள்கையில் இந்தி திணிப்பு என்று சொல்வது தவறானது : அமைச்சர் தர்மேந்திர பிரதான்
பி.எம். ஸ்ரீ திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராக இருந்த தமிழக அரசு திடீரென தனது நிலைபாட்டை மாற்றிக்கொண்டது ஏன், என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர ...