தொழிலதிபர் ஆர்எஸ் முருகன் அலுவலகத்தில் ஐ.டி அதிகாரிகள் சோதனை!
நெல்லை பெருமாள்புரத்தில் பிரபல தொழிலதிபர் ஆர்எஸ் முருகன் அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இவரது நிறுவனத்தின் மூலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நெடுஞ்சாலை துறையில், பல கோடி ...