காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் ஜிடிபி ஒரு ட்ரில்லியன் டாலரை எட்ட 60 ஆண்டுக் காலம் எடுத்தது : அண்ணாமலை
காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் ஜிடிபி ஒரு ட்ரில்லியன் டாலரை எட்ட 60 ஆண்டுக் காலம் எடுத்ததாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக ரயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுவதாகக் கூறிய பிரதமரை விமர்சித்து ப.சிதம்பரம் தனது எக்ஸ் தளத்தில் ...