தமிழ் சமூக தலைவர்களை சந்தித்தது மகிழ்ச்சியான தருணம் – பிரதமர் மோடி
இலங்கையில் உள்ள தமிழ் சமூகத் தலைவர்களைப் பிரதமர் மோடி நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார். இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடி அங்குள்ள தமிழ் சமூக தலைவர்களை நேரில் சந்தித்துப் பேசினார். இது தொடர்பாகத் தனது எக்ஸ் ...