துப்பாக்கிச் சூடுக்கு சல்மான்கான் வீட்டை நோட்டமிட்டது கண்டுபிடிப்பு!
நடிகர் சல்மான் கான் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய வழக்கில் கைதான ரஃபிக் சவுத்ரி, மேலும் இரண்டு நடிகர்களின் வீடுகளையும் நோட்டமிட்டது தெரியவந்துள்ளது. நடிகர் சல்மான் ...