வெளியாட்கள் வில்லங்க சான்றிதழ் பெறுவதை இனி எளிதாக அறியலாம் : பதிவுத்துறை
சொத்துக்களின் வில்லங்க சான்றிதழ், நகல் பத்திரங்களை வெளியாட்கள் பெற்றால், அதுகுறித்த விவரங்களை அசல் உரிமையாளருக்குத் தெரிவிப்பதற்கான புதிய வசதியை ஏற்படுத்தப் பத்திரப் பதிவுத்துறை முடிவு செய்துள்ளது. சொத்தின் ...
