இத்தாலி : 20 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசர் கால்தடங்கள் கண்டுபிடிப்பு!
இத்தாலியில் 20 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசர் கால்தடங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். டைனோசர் குறித்து உலகின் பல்வேறு நாடுகளிலும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் இத்தாலியின் ...
