இத்தாலி : மவுண்ட் எட்னா எரிமலை வெளியேற்றும் நெருப்பு குழம்பு!
இத்தாலியில் உள்ள மவுண்ட் எட்னா எரிமலையில் நெருப்பு குழம்பு வெளியேறி வரும் ட்ரோன் காட்சி வெளியாகி உள்ளது. இத்தாலி நாட்டின் கிழக்கு கடலோரப் பகுதியான சிசிலியில் அமைந்துள்ள எட்னா எரிமலை கடல் மட்டத்தில் இருந்து 11 ...