இத்தாலி : வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்!
இத்தாலி நாட்டில் இடைவிடாது பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் ஜெனோவா நகர்ப் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக டோர்பெல்லா ஆறு நிரம்பிக் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் ...