சிக்ஸ் பேக் காட்சி அதிக நேரம் இடம் பெறாதது சிறிது ஏமாற்றம் : நடிகர் சூரி
சீமராஜா திரைப்படத்திற்காக சிக்ஸ் பேக் வைக்க ஆறு மாத காலம் கடினமாக உழைத்ததாகவும், அந்த சிக்ஸ் பேக் திரையில் 59 வினாடிகள்தான் இடம்பெற்றது என்றும் நடிகர் சூரி தெரிவித்துள்ளார். பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் சூரி நடித்துள்ள 'மாமன்' திரைப்படம் மே ...