கவர்ச்சி காட்சிகளில் நடிப்பது எளிதல்ல – பூமி பட்னேகர்
கவர்ச்சி காட்சிகளில் நடிப்பது எளிதல்ல எனப் பாலிவுட் நடிகை பூமி பட்னேகர் தெரிவித்துள்ளார். இந்தியில் 'தும் லகா கே ஹைஷா' திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பூமி பட்னேகர், தனது கவர்ச்சியான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்துள்ளார். இந்நிலையில் ஊடகமொன்றுக்குப் பேட்டியளித்த ...