அமரர் சிவந்தி ஆதித்தனார் புகழ் என்றும் நிலைத்திருக்கும் – தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகழாரம்!
அமரர் சிவந்தி ஆதித்தனார் புகழ் என்றும் நிலைத்திருக்கும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தளபதிவில், "ஊடகத் துறை ...