திட்டமிட்டப்படி வேலை நிறுத்தம் – தி.மு.க அரசுக்கு எதிராக ஜாக்டோ ஜியோ அறிவிப்பு!
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திட்டமிட்டப்படி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கமான ஜாக்டோ ஜியோ அதிகாரகப்பூர்வமாக அறிவித்துள்ளது. பழைய ...