ஜன.6 முதல் ஜாக்டோ-ஜியோ ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் : மாநில ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் அறிவிப்பு!
ஜாக்டோ - ஜியோ ஊழியர்கள் சார்பில் ஜனவரி 6ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என அந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். ...
