பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை அமல்படுத்த வலியுறுத்தல் – ஜாக்டோ-ஜியோ போராட்டம்!
பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்தக்கோரி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சென்னை எழிலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை எழிலகம் வளாகத்தில் ஜாக்டோ–ஜியோ அமைப்பின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. ...


