சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கு – ஜாபர் சாதிக் ஜாமின் மனு தள்ளுபடி!
சட்டவிரோத பணபரிமாற்ற தடைசட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக், அவரது சகோதரர் ஆகியோரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...