அவையை நடத்த ஒரு மணி நேரத்திற்கு ரூ.1.5 கோடி செலவாகிறது – ஜெகதாம்பிகா பால் வேதனை!
மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் பொறுப்பற்ற செயல்பாடுகளால், ஒரு நாளைக்கு 9 கோடி ரூபாய் மக்கள் பணம் வீணடிக்கப்படுவதாக ஜெகதாம்பிகா பால் குற்றம்சாட்டியுள்ளார். மக்களவை நடவடிக்கைகளை தற்காலிகமாக பொறுப்பேற்று ...
