கும்பகோணம் அருகே நாதன்கோவில் ஜெகநாதப்பெருமாள் கோயிலில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சாமி தரிசனம்!
கும்பகோணம் அருகே நாதன்கோவில் ஜெகநாதப்பெருமாள் கோயிலில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சாமி தரிசனம் செய்தார். தஞ்சாவூரிலிருந்து, விக்கிரவாண்டி வரை அமைக்கப்படும் நான்கு வழிச்சாலை பணிகளை பார்வையிட, ...