ஆத்தூர் அருகே இருதரப்பினர் மோதல் – விசாரிக்க சென்ற காவல் அதிகாரி மீது தாக்குதல்!
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் விவகாரத்தை விசாரிக்க சென்ற எஸ்.எஸ்.ஐ., தாக்கப்பட்டார். சேலத்திலிருந்து கருமந்துரை நோக்கி சென்ற தனியார் பேருந்தை ஜெகதீசன் ...