ஐ.நா. அமைப்பை சீர்திருத்த வேண்டும்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!
ஐக்கிய நாடுகளின் அமைப்பை சீர்திருத்த வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருக்கிறார். பெங்களூருவில் ரோட்டரி இன்ஸ்டிடியூட் நிகழ்வில் உரையாற்றிய ஜெய்சங்கர், "ஐ.நா. சபையில் 200 ...