“ஜெய் ஸ்ரீராம்” வார்த்தை வெற்றி உணர்வாகப் பார்க்கிறேன்! : ஆளுநர் தமிழிசை.
“ஜெய் ஸ்ரீராம் என்ற வார்த்தையை மதம் இருந்ததாக பார்க்கவில்லை, வெற்றி உணர்வாக பார்க்கிறேன் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். இன்றைய செய்தியாளர்களை சந்திப்பில் இந்தியா ...