சிறையில் மோதல் : மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி கொலை
மும்பை கோலாப்பூர் சிறையில், கைதிகளுக்குள்ளே ஏற்பட்ட மோதலில், மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1993-ம் ஆண்டு மும்பையில் நடந்த ...