சிசுவின் பாலினம் கண்டறிந்து கூறிய மருத்துவருக்கு சிறை தண்டனை!
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் சிசுவின் பாலினம் கண்டறியப்பட்ட வழக்கில் பெண் மருத்துவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு சேலம் மாவட்டம் வாழப்பாடியில் நிஹாரிகா என்ற ...