செறிவூட்டப்பட்ட அரிசி மீதான ஜி.எஸ்.டி வரி 5 சதவீதமாக குறைப்பு – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
செறிவூட்டப்பட்ட அரிசி மீதான ஜி.எஸ்.டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் நடந்த ...