பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய ஈரான் – முக்கிய தீவிரவாதி பலி!
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளைக் குறிவைத்து ஈரான் நடத்திய தாக்குதலில், ஜெய்ஷ் அல் அடில் என்ற தீவிரவாத இயக்கத்தின் தளபதி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானை தலமாகக் கொண்டு ...