குடியரசு தலைவருடன் அமித்ஷா, ஜெய்சங்கர் சந்திப்பு!
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் சந்தித்தனர். அப்போது பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள சூழல் குறித்து குடியரசுத் தலைவரிடம் அமித்ஷா விளக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.