மகா சிவராத்திரி அன்னதானம் – ஓசூரில் இருந்து ஆந்திரா சென்ற 22 டன் அரிசி!
சிவராத்திரியை முன்னிட்டு 25 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்குவதற்கு ஓசூரில் இருந்து ஆந்திராவிற்கு 22 டன் அரிசி உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் வாகனங்களில் எடுத்து சென்றனர். கிருஷ்ணகிரி ...