திருப்பத்தூர் அருகே எருது விடும் போட்டி – 3 இளைஞர்களுக்கு கத்திக்குத்து!
திருப்பத்தூர் அருகே எருது விடும் போட்டியில் ஏற்பட்ட மோதலில் 3 இளைஞர்கள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வீராங்குப்பம் பகுதியில் நேற்று ...