jallikattu competition - Tamil Janam TV

Tag: jallikattu competition

திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்த நடிகர் விக்ரம்!

திண்டுக்கல் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை நடிகர் விக்ரம் கண்டு ரசித்தார்.. நத்தம் சாணார்பட்டி அடுத்த நத்தமாடிபட்டி பகுதியில் மாரியம்மன் கோயில் திருவிழாவை ...

புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு போட்டி – சீறிப்பாய்ந்த காளைகள்!

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அன்னவாசல் தர்மசம்வர்த்தினி சமேத ஸ்ரீவிருத்தபுரீஸ்வரர் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இதில், திருச்சி, தஞ்சாவூர், ...

தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு : காளைகளை அடக்க போட்டி போட்ட வீரர்கள்!

தஞ்சை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள், 350 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். தஞ்சை மாவட்டம் திருக்கானூர்ப்பட்டி புனித அந்தோணியார் பொங்கல் விழாவை முன்னிட்டு ...

ஜெயங்கொண்டம் சிங்கராயபுரம் ஜல்லிக்கட்டு – சீறிப்பாய்ந்த காளைகள்!

ஜெயங்கொண்டம் அருகே புனித அந்தோணியார் தேவாலய பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சிங்கராயபுரம் கிராமத்தில் புனித அந்தோணியார் தேவாலய ...

லால்குடியில் ஜல்லிக்கட்டு போட்டி – சீறிப்பாய்ந்த காளைகள்!

லால்குடியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், 600-க்கும் மேற்பட்ட காளைகளும், 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். திருச்சி மாவட்டம் லால்குடி கீழ வீதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் ...

நத்தம் தவசிமடை ஜல்லிக்கட்டு – சீறிப்பாய்ந்த காளைகள்!

நத்தம் அருகே தவசிமடை பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே தவசிமடை பகுதியில் உள்ள  ஆலய திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ...

புதுகை தென்னலூர் ஜல்லிக்கட்டு – சீறிப்பாய்ந்த காளைகள்!

தென்னலூர் அருகே நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 750 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம், தென்னலூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ...

புதுகை அருகே ஜல்லிக்கட்டு – சீறி பாய்ந்த காளைகளை அடக்க வீரர்கள் போட்டி!

புதுக்கோட்டை மாவட்டம் காட்டுப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் காட்டுப்பட்டியில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கியது. இதில் ...

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பிடி மாடு என தவறுதலாக அறிவிப்பு? – மாவட்ட ஆட்சியரிடம் உரிமையாளர் புகார்!

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில், முத்துக்காளை பிடி மாடு என தவறுதலாக அறிவிக்கப்பட்டுள்ளதால், ஒரு லட்சம் பணத்தை திரும்பி கொடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் மாட்டின் உரிமையாளர் மனு அளித்துள்ளார். ...

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – மாடு முட்டிய நபர் மருத்துவமனையில் உயிரிழப்பு!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் படுகாயமடைந்த நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தேனியை சேர்ந்த செல்வமுருகன் என்பவர் கடந்த 16-ஆம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை ...

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : முதலிடம் பெற்ற பாகுபலி காளைக்கு உற்சாக வரவேற்பு!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பெற்ற பாகுபலி காளைக்கு, சொந்த ஊரான சேலம் அயோத்தியபட்டினத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற மதுரை ...

சேலம் அருகே நடைபெற்ற எருது விடும் போட்டி : மாடு முட்டியதில் இருவர் பலி!

சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற எருது விடும் போட்டிகளில் மாடு முட்டியதில் 2 பேர் உயிரிழந்தனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி செந்தாரப்பட்டி அருகே எருதாட்டம் நடைபெற்றது. இதில், மணிவேல் ...

புதுக்கோட்டை வடமலாப்பூர் ஜல்லிக்கட்டு – காளைகளை அடக்க போட்டி போடும் வீரர்கள்!

புதுக்கோட்டை வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் 31ஆம் தேதி வரை உச்ச ...

அண்ணாமலை சார்பில் களமிறக்கப்பட்ட காளை : ஜல்லிக்கட்டு போட்டியில் அபார வெற்றி!

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சார்பில் களமிறக்கப்பட்ட காளை வெற்றி வாகை சூடியது. மாட்டுப் பொங்கல் பண்டிகையை ஒட்டி பாலமேட்டில் உலக ...