கீழக்கரை மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டி!
மதுரை, கீழக்கரை மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. அலங்காநல்லூர் அடுத்த கீழக்கரை மைதானத்தில், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 500 மாடுபிடி ...