பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி!
திருச்சுழி அருகே நெல்லிக்குளம் கிராமத்தில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் திருச்சுழி நெல்லிக்குளம் கிராமத்தில் உள்ள வீரசூரையா, தருண விநாயகர், அரியநாச்சியம்மன் ...