jallikattu live - Tamil Janam TV

Tag: jallikattu live

போட்டி தாமதமாக தொடங்கியதால் 100 காளைகள் அவிழ்க்கப்படாத அவலம்!

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் அவிழ்க்கப்படாத காளைகளுக்கு பரிசுகள் வழங்காமல் சென்றதால், பரிசுப் பொருட்கள் ஏற்றிச் சென்ற வாகனத்தில் ஏறி காளை உரிமையாளர்கள் விருப்பப்பட்ட பரிசுகளை அள்ளிச் சென்றனர். ...

எங்கள் கோரிக்கை எப்போது நிறைவேறும்? – ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் குமுறல்!

பொங்கல் திருநாளுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் களைகட்ட உள்ளன. குறிப்பாக சிவகங்கை மாவட்டத்தில் காளைகளுக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்து தயார்படுத்தி வரும் உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளனர். ...

ஜல்லிக்கட்டு போட்டி : தயாராகும் காளைகள் – சிறப்பு தொகுப்பு!

பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான காளைகளையும், காளையர்களையும் தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு போட்டியில் பாரபட்சம் காட்டக்கூடாது என்ற ...

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பாக இருதரப்பு மோதல் – பாதுகாப்பு கோரி காவல்துறையிடம் மனு!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் இரு தரப்பு மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி, ஒரு தரப்பினர் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளனர். ...

புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு – காளைகளை அடக்க போட்டி போடும் வீரர்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் முக்காணிப்பட்டியில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். . தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு ஜனவரி மாதம் ...

சேலம் அருகே எருது விடும் விழா – துள்ளிக்குதித்து சென்ற காளைகள்!

சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற எருது ஆட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். தீரானூர், நாட்டாமங்கலம், சோளம்பள்ளம் ஆகிய இடங்களில் எருது ஆட்டம் நடந்தது. 100க்கும் ...

நாமக்கல் பொன்னேரி ஜல்லிக்கட்டு – தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது மக்களின் பாதுகாப்பை அரசே கவனித்துக் கொள்ளும் என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், நாமக்கல் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. நாமக்கல் ...