தமிழர்களின் வீர விளையாட்டு ‘ஜல்லிக்கட்டு’ குறித்து பார்ப்போம்!
பண்டையக் காலம் தொட்டு தமிழர்களின் வீரத்தை நிலைநாட்டுகிற மாண்புகளில் ஒன்றாக இருக்கும் ஜல்லிக்கட்டு குறித்து பார்ப்போம். இந்தியாவில் பண்டிகைகளுக்கும், பாரம்பரிய விளையாட்டு போட்டிகளுக்கும் எப்போதும் பஞ்சம் இருக்காது. ...








