நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் : 3 மாநிலங்களில் இன்று வாக்கு சேகரிக்கிறார் பிரதமர் மோடி!
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், 3 மாநிலங்களில் பிரதமர் மோடி இன்று வாக்கு சேகரிக்கிறார். நாடாளுன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் ...