'Jama' Movie Trailer Released! - Tamil Janam TV

Tag: ‘Jama’ Movie Trailer Released!

‘ஜமா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு!

இளவழகன் இயக்கி நடித்துள்ள ஜமா திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தை கூழாங்கல் ...