ஜாமின்கோரி மன்சூர் அலிகான் மகன் மனுதாக்கல்!
போதைப்பொருள் வழக்கில் சிக்கிய மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக், ஜாமீன்கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். போதைப்பொருள் வாங்கி பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ...