ஜம்மு-காஷ்மீர் : 2 பயங்கரவாதிகள் கைது – ஆயுதங்கள் பறிமுதல்!
தெற்கு காஷ்மீரில் பதுங்கியிருந்த இரு பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனர். சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக அளிக்கப்பட்ட உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து, அந்த மாவட்டம் முழுவதும் தீவிர தேடுதல் ...