ஜம்மு-காஷ்மீர் 2-ம் கட்ட வாக்குப்பதிவு! : மதியம் 1 மணி நிலவரப்படி 36.93% வாக்குகள் பதிவு!
ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலின் 2-ம் கட்ட வாக்குப்பதிவில் மதியம் 1 மணி நிலவரப்படி 36.93 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. 90 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கு 3 ...