ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி!
ஜம்மு-காஷ்மீரில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1ஆம் ...