ஜம்மு-காஷ்மீர் : ஆயுதப் படைகளுக்கு ஆதரவாக பாஜகவினர் படகில் சென்று பேரணி!
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியில், இந்திய ஆயுதப்படைகளுக்கு ஆதரவாக பாஜகவினர் படகில் சென்று பேரணி நடத்தினர். பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாகத் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை முன்னெடுத்த இந்திய ஆயுதப்படைகளுக்கு ஆதரவாக அவ்வப்போது ...