ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!
ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சஷோதி பகுதியில் மேகவெடிப்பு காரணமாகப் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. கற்கள் ...