ஜம்மு-காஷ்மீர் : செனாப் நதிக்கரையை தூய்மை செய்த சிஆர்பிஎஃப் வீரர்கள்!
ஜம்மு-காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் செனாப் நதி கரையை தூய்மைப்படுத்தும் பணியில் மத்திய ரிசர்வ் படை போலீசார் ஈடுபட்டனர். காந்தி ஜெயந்தியை ஒட்டித் தூய்மை இந்தியா இயக்கத்தின் ஒரு ...