ஜம்மு காஷ்மீர் அணைகள் : தூர்வாரும் இந்தியா – கதறும் பாகிஸ்தான்!
ஜம்மு - காஷ்மீரில் செனாப் நதிக்கு குறுக்கேவுள்ள பாக்லிஹார் மற்றும் சலால் அணைகளில் இருந்து பாகிஸ்தானுக்கு வெளியேறும் தண்ணீர் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. அந்த அணைகளில் நீர்மின் திட்டங்களுக்கான ...