ஜம்மு-காஷ்மீர் : கல்வி அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆவணங்கள் சேதம்!
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்சில் உள்ள கல்வி அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான ஆவணங்கள் தீயில் கருகிச் சேதமடைந்தன. பூஞ்ச் பகுதியில் தலைமை கல்வி அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் ...