ஜம்மு-காஷ்மீர் : அமர்நாத் யாத்திரை மேற்கொண்ட வெளிநாட்டு பக்தர்கள்!
ஜம்மு-காஷ்மீரின் அமர்நாத் பனி லிங்கத்தைத் தரிசிக்க வெளிநாட்டுப் பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டனர். கடந்த 3-ஆம் தேதி பஹல்காம் மற்றும் பால்டால் ஆகிய இரட்டை பாதைகளில் அமர்நாத் யாத்திரை தொடங்கியது. இந்த யாத்திரை தொடங்கியதில் இருந்து இரண்டு ...