சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை – மலேசியா அதிரடி முடிவு!
ஆஸ்திரேலியாவை தொடர்ந்து மலேசியாவும், சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை தடை செய்யத் திட்டமிட்டுள்ளது. சிறுவர்களை இணைய அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கில், மலேசிய அரசு இந்தத் துணிச்சலான ...

