ஜம்மு-காஷ்மீர் : மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் உதம்பூர், பகல்ஹாம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. உதம்பூரில் பெய்த கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோர்டி சாலையில் மழைநீர் ...