ஜம்மு-காஷ்மீர் : கனமழையால் பல்வேறு பகுதிகளில் கடுமையான நிலச்சரிவு!
ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக முடங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாகக் கனமழை கொட்டித் ...