ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!
ஜம்மு-காஷ்மீரில் பள்ளத்தாக்கில் ஜேசிபி இயந்திரம் விழுந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கிஷ்த்வார் மாவட்டத்தின் டச்சான் பகுதியில் ஜேசிபி இயந்திரம் சாலையில் இருந்து விலகி தர்ஷீ நுல்லா என்ற ...